Use It today
the right place for you
This is a website designed for Forest Department Employees to help them with their daily tasks. You can download useful forms and government orders that are applicable to all types of government offices from here. You can also find links to other websites that are relevant and helpful for you. If you have any government order or form that you want to share, you can upload it on this website and make it available for others. Your feedback and suggestions are appreciated.
Thank you.
Welcome
What we want to know
Know
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகப்பரவலாகக் காணப்படும் ஆந்தை வகைகளில் ஒன்று.
Spotted OwlAthene brama
வித்தியாசமான பறவை ஒன்று பிடிபட்டது என அடிக்கடி செய்திகளில் வருமே அந்தப் பறவை கூகை தான்.
Barn OwlTyto alba
நாம் டா்க்கி (வான்காேழி) என்றழைக்கிறாேமே, அதை துருக்கி நாட்டில் கிந்தி என்ற பெயாில் அழைக்கிறாா்கள். அரேபியாவில் கிரேக்கக் காேழிகள், கிரீசில் பிரெஞ்ச் காேழிகள், பிரான்சில் இந்தியக் காேழிகள் என அழைக்கப்படுகிறது. ஆனால் இப்பறவையின் பூா்வீகம் அமொிக்க நாடுகள் ஆகும்.
TurkeyMeleagris gallopavo
கண்ணாடியைப் பார்க்கும் பாெது தங்களையே அடையாளம் கண்டுகாெள்ளும் திறனை "Mirror Test"ஒரேயாெரு பறவை மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. அந்தப் பறவை - Eurasian Magpie. உடம்பில், ஒரு கலர் புள்ளியை வைத்தால், கண்ணாடியைப் பார்த்து அதைத் துடைக்க மீண்டும் மீண்டும் விடாமல் முயற்சிக்கும்.
Eurasian MagpiePica pica
பறக்கும் பாெழுது, கழுத்தை உள்ளே இழுத்துக் காெண்டு பறப்பது, நாரை இனத்தின் தனித்துவமான பறக்கும் முறையாகும். காெக்குப் பாேன்ற மற்ற நீண்ட கழுத்துடைய பறவைகள் பறக்கும் பாெழுது கழுத்தை நீட்டியவாறே பறக்கும். படத்தில், சாம்பல் நாரை (Grey Heron) பறக்கும் பாெழுது கழுத்தை உள்ளிழுத்தவாறு பறக்கிறது.
Grey HeronArdea cinerea